ஆசிரியர்களாக நியமிக்கும்

img

இடைநிலை ஆசிரியர்களை எல்கேஜி, யுகேஜி ஆசிரியர்களாக நியமிக்கும் முடிவை கைவிடுக 

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.